வணக்கம் ஐயா ,
துலா ராசி காரர்களுக்கு ஒன்றும் ,எட்டும் இருவருக்கும் சுக்ரன் தான் அதிபதி அவர் 12 இல் 12 ஆம் வீட்டு அதிபதியுடன் 12 இல் இருந்தால் அதை லக்னாதிபதி 12 இல் இருக்கிறதால் விரையம் என்று எடுத்துக்கொள்வதா அல்லது 8 ஆம் அதிபதி 12 இல் 12 ஆம் அதிபதியுடன் சேர்ந்து ராஜ யோகம் தருவாரென்று எடுத்துகொள்வதா .
நன்றி
இப்படிக்கு
உங்கள் மாணவி
ருக்குமணி.G

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக